மஹாபெரியவர் ஜயந்தி மஹோத்ஸவம் இந்துசமயமன்றம் – ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஜயந்தி மஹோத்ஸவம் – வைகாசி அனுஷம் (10.06.25 செவ்வாய்) காலை ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீருத்ர ஜபத்துடன் ஸ்ரீமஹாபெரியவர் அபிஷேகம், பூஜைகள்,அன்னப்ரசாதம், மாலை நாம சங்கீர்த்தனத்துடன் மஹாதீபாராதனை, அருட் ப்ரசாதம்.