இந்துசமயமன்றத்தின் சார்பில் 10.03.26 செவ்வாயன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தண்டலத்தில் (ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவதரித்த தலம்) மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக சிறப்பாக கிராமப் பொதுமக்கள் பங்கேற்புடன் நான்காவது வருடமாக நடந்த
கோபூஜை காட்சிகள்.






