திருவாசகம் முற்றோதுதல் இன்று டிபன்ஸ்காலனி ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் இந்துசமயமன்றம் கிளை மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் சார்பில் நடைபெற்றது