ஸ்ரீமங்களகாமாக்ஷி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருக்கல்யாண வைபவம்

25.12.25 வியாழக்கிழமை மறைமலைநகரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீமங்களகாமாக்ஷி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருக்கல்யாண வைபவம் மற்றும் ஸ்ரீருத்ராக்ஷலிங்கேஸ்வரருக்கு சிவ ஸஹஸ்ரநாம ருத்ராக்ஷ அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, இந்துசமயமன்றம், மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம், வேதபாரதி, அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும், சிவனடியார்களும் கலந்துகொண்டனர்.