சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள் ஆசியுடன் சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 1008 குத்துவிளக்கு பூஜை 21.5.2019 காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் ஆசியுடன் சென்னை துரைப்பாக்கம் அடுத்துள்ளது கண்ணகி நகரில் உள்ள மத்திய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 1008 பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது