
இந்த விசுவாவசு வருஷத்திய தீபாவளி நன்னாளில் திருக்கோவில் மூல மூர்த்திகளுக்கும் ஆலய அர்ச்சகர்களுக்கும் புது வஸ்த்ரம் வழங்கினோம். தீபாவளியன்று புதுவஸ்த்ரம் சாற்றி அலங்காரம் பண்ணி அனுப்பியுள்ளனர். வஸ்த்ரம் வழங்கிய, உதவிய அன்பர்களுக்கு பகவான் அனுக்ரஹம் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்.
இந்துசமயமன்றம்
