ஸ்ரீசங்கரமடத்தில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் 133வது ஜயந்தி விழா

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் 30.05.26 சனிக்கிழமை மாலை 6மணி முதல் 8 மணிவரை கிழக்குதாம்பரம் சகடபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் 133வது ஜயந்தி விழா யுடியூப் காணொளியில் காணுங்கள்