இன்று (04.10.26) ஸ்ரீசங்கர தீர்த்தர் ஸ்வாமிகளை (ஸ்ரீசங்கர நாராயண பீடம், திருவாரூர் ஸ்வாமிகள், திப்பிராஜபுரம்) அன்பு இளவல் ஸ்ரீ.சாணுபுத்ரன் இல்லத்தில் தரிசித்து ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி மேளாவைப்பற்றி விளக்கி, பாராயண அன்பர்களின் க்ஷேமத்திற்காக ப்ரார்த்தித்து ஆசி பெற்றோம். ஸ்ரீஸ்வாமிகள் இந்துசமயமன்ற பணிகளை கேட்டு அகமகிழ்ந்து ஆசி வழங்கினார்கள்.உடன் ஸ்ரீஸாயிராம் மற்றும் சூளைமேடு இந்துசமயமன்ற குருமாமி ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாஸன் தம்பதியினர் வருகைபுரிந்தனர்.







