திருவண்ணாமலை பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது இந்துசமயமன்ற பிடிஅரிசி திட்டத்தின் மூலம் அரிசி, பருப்புகள் வழங்கப்பட்டது.