விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

“எப்போதகத்தும் நினைவார்க்கிடரில்லை
கைப்போதகத்தின் கழல்!”
முழுமுதற்கடவுள் விநாயகரின் திருவருளால் அனைவரும் நலமாக, வளமாக வாழ ஐங்கரனை ப்ரார்த்திக்கிறோம்!
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவைப்பிரிவு