செல்வ வளமுடன், உடல்நலத்துடன், உள்ள மகிழ்வுடன், குருவின் அருளுடன் குறைவிலாது வாழ,
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு (பராபவ வருஷம்) நல்வாழ்த்துக்கள்!
இந்துசமயமன்றம்
(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு),
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம்,
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி

