


இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த செல்வி.S.காவ்யா என்னும் மாணவி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் உதவியுடன் நன்கு படித்து B.Sc.மைக்ரோபயாலஜி பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு 21.10.26 புதனன்று காஞ்சிபுரம் ஓரிக்கை ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் வேதரக்ஷணநிதி டிரஸ்டு சார்பில் நடைபெற்ற வேதபாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவின் நிறைவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பாராட்டி ஆசீர்வதித்தருளினார்கள். செல்வி.S.காவ்யாவை படிக்க ஊக்கப்படுத்தி, கல்லூரி கல்விச்செலவு முழுமையாக ஏற்று படிப்பறிவூட்டி பட்டதாரிப்பெண்ணாக பரிமளிக்கவைத்த, ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.சுப்ரமண்யன்- ஸ்ரீமதி.சித்ரா தம்பதியினர், ஸ்ரீக்ருஷ்ண பவனம் டிரஸ்ட் நிறுவனர் ஸ்ரீ.ப்ரகாஷ் குழுவினர், பாங்க் ஆப் பரோடா எம்ப்ளாயீஸ் யூனியன் ஸ்ரீமதி.சாந்தி குழுவினர், ஸ்ரீ.ஸ்ரீதர் – ஸ்ரீமதி.லக்ஷ்மி தம்பதியினர், ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன்,
SMR டிரஸ்ட் ஸ்ரீ.கார்த்திகேயன் சுதேசி, ஸ்ரீ.ஷ்யாம், ஸ்ரீ.மஹாதேவன் ராமலிங்கம் மற்றும் அனுஷ அமிர்தம் .ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் அனைவருக்கும் இந்துசமயமன்றம் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்


