ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் சீடரும் மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஆசார்யருமான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 92வது ஜயந்தி நன்னாளில்
ஸ்ரீஸ்வாமிகளின் பொற்பதங்களில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் பக்தியுடன் மலரஞ்சலி செய்து நமஸ்கரிக்கிறது.
இவண்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் மன்ற அன்பர்கள்