வருடாந்திர உற்சவ பேரணி 5.04.26 ஞாயிறறுக்கிழமை மறைமலைநகர் அகிலபாரத ஐய்யப்ப சேவா சங்கத்தின் வருடாந்திர உற்சவ பேரணியில் இந்துசமயமன்றம் ஸ்ரீமஹாபெரியவர் சமயமன்ற பிரச்சார வேன் நான்காவது வருடமாக கலந்து கொண்டது.