இந்துசமயமன்றம் சார்பில் நான்காம் ஆண்டு அக்ஷய திருதியை விழா, ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்ஸவம்,
மற்றும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் சன்யாஸ ஸ்வீகார தின மஹோத்ஸவம் விசேஷ ஹோம, பூஜைகள், பாராயணங்களுடன் நடைபெறவுள்ளது.